சினிமாலியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிப்பு

லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 5 ஆம் திகதி லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles