Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவசரகால மருந்துக் கொள்வனவை உடனடியாக நிறுத்த தீர்மானம்

அவசரகால மருந்துக் கொள்வனவை உடனடியாக நிறுத்த தீர்மானம்

அவசரகால மருந்துக் கொள்வனவுகளை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles