Wednesday, February 4, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜேர்மனி நோக்கி பயணமானார் ஜனாதிபதி

ஜேர்மனி நோக்கி பயணமானார் ஜனாதிபதி

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மனி நோக்கி பயணமானார்.

ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 5.05 அளவில் பயணமாகினர்.

அங்கிருந்து அவர்கள் ஜேர்மனி நோக்கி செல்லவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles