Sunday, February 15, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுATM இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை - விசாரணைகள் ஆரம்பம்

ATM இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்

நிட்டம்புவ நகரில் ATM இயந்திரம் ஒன்று உடைக்கப்பட்டு பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த ATM இயந்திரம் நேற்று (18) இரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 78 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles