செய்திகள்உள்நாட்டுவெட்டுக் காயங்களுடன் இளைஞன் சடலமாக மீட்பு

வெட்டுக் காயங்களுடன் இளைஞன் சடலமாக மீட்பு

ரத்கம களப்பிலிருந்து கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்று(18) இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்கம, கம்மத்தேகொட பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞர் நேற்று முன்தினம்(17) முதல் காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles