Sunday, July 20, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்X தள பயனர்களிடமிருந்தும் மாதாந்த கட்டணம் அறவிட தயாராகும் மஸ்க்

X தள பயனர்களிடமிருந்தும் மாதாந்த கட்டணம் அறவிட தயாராகும் மஸ்க்

அனைத்து எக்ஸ் தள பயனர்களிடமிருந்தும் மாதாந்த கட்டணத்தை அறவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக எக்ஸ் (ட்விட்டர்) உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சமீபத்திய நேரடி ஒளிபரப்பு உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

படங்கள் மற்றும் காணொளிகளை பதிவேற்றும் போது மாதாந்தம் கட்டணம் அறிவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles