Tuesday, June 16, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்சோமாலியாவுக்கான உதவியை இடைநிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்

சோமாலியாவுக்கான உதவியை இடைநிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்

சோமாலியாவுக்கான உதவியை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

கடுமையான பஞ்சத்தை தவிர்க்கும் வகையில் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உதவிகளை, சோமாலிய அதிகாரிகள் மோசடி செய்துள்ளமை ஐக்கிய நாடுகளின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சோமாலியாவுக்கான உதவியினை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles