Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தது

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 3.1% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,683,374 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 2,597,441 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles