Thursday, June 18, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

ஜா -எல பகுதியில் வாகனங்களை கொள்ளையிட்டு வந்த நபர் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஏழு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles