Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய போர்க்கப்பல் இலங்கை வந்தது

இந்திய போர்க்கப்பல் இலங்கை வந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Nireekshak’ போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

நேற்று (14) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

Diving Support Vessel வகையான இந்திய போர்க்கப்பல், 70.5 மீற்றர் நீளமுடையது.

கப்பலில் 137 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

குறித்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கடற்படையின் சுழியோடிகள் பிரிவுடன் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

‘INS Nireekshak’ போர்க்கப்பல் எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles