Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஞ்சா ச‍ெடி வளர்த்த ரஷ்ய பிரஜை கைது

கஞ்சா ச‍ெடி வளர்த்த ரஷ்ய பிரஜை கைது

ரஷ்ய பிரஜை ஒருவரால் முன்னெடுக்கப்பட்டு வந்த கஞ்சா தோட்டமொன்றை ஹபராதுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ரஷ்ய நபரை தாக்கி பணம் பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 591 கஞ்சா செடிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா செடிகளையும், சந்தேக நபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles