Monday, April 20, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டாவை இடமாற்ற வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு

ஹரக் கட்டாவை இடமாற்ற வேண்டாம் – நீதிமன்றம் உத்தரவு

‘ஹரக் கட்டா’ எனும் நடுன் சிந்தகவின் மனுவை விசாரிக்கும் வரை நீதித்துறை மற்றும் சட்டமா அதிபருக்கு தெரிவிக்காமல் அவரை தடுத்து வைத்துள்ள சிறையிலிருந்து அகற்ற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ‘ஹரக் கட்டா’ தற்போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து அகற்ற வேண்டாம் என சிஐடி மற்றும் பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles