Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு விஷமானதால் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் பயாகல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் பத்து உத்தியோகத்தர்கள் சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நோய்வாய்ப்பட்டவர்களில் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களும், பெண்கள் மற்றும் பொலிஸாரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நாகொட வைத்தியசாலையின் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், ஒரு பொலிஸ் பெண் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று நேற்றிரவு (6) வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles