செய்திகள்உள்நாட்டுபிரமிட் மோசடியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பிரமிட் மோசடியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பிரமிட் மோசடி திட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரமிட் மோசடி திட்டத்தின் ஊடாக பல்வேறு சட்டவிரோத நிறுவனங்கள் இலங்கையின் பல பகுதிகளில் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கமைய அண்மையில் பல நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த திட்டத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக தண்டனைக் கோவைச் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.s

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles