Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண்டி நகரிலுள்ள பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

கண்டி நகரிலுள்ள பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

கண்டி நகரிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

எசல பெரஹெரவினால் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதன் பொருட்டு இந்தத் தீர்மானத் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles