Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையொன்று வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பகுதியில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, ​​கடலில் மிதந்த பொதிகளில் கேரள கஞ்சா இருந்தமையை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

22 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை 80 கிலோவுக்கும் அதிக நிறை கொண்டதாகும்.

மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை குறித்த கஞ்சா தொகை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles