Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவுக்காக 250 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது

நெல் கொள்வனவுக்காக 250 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது

நெல் கொள்வனவுக்காக 250 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

தற்போது 11 மாவட்டங்களில் இந்த கொள்வனவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக 39 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

இதுவரை 27 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles