Sunday, February 15, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமன்னார் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் வெளியானது

மன்னார் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் வெளியானது

இரண்டு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய முறுகல் காரணமாகவே மன்னார் – முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு நேற்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரும், மாந்தை மேற்கு சன்னார் கிராமத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles