Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

ஹொரனை – மல்பேரிவத்த பகுதியில் தந்தையை தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய மகன் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மதுபோதையில் வந்து தனது மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மகன் தந்தையை தடி ஒன்றினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மகனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மொரகாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles