Wednesday, June 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோழியிறைச்சி விலை 100 ரூபாவால் குறைப்பு

கோழியிறைச்சி விலை 100 ரூபாவால் குறைப்பு

கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மக்காச்சோள இறக்குமதி வரியை ஒரு கிலோவுக்கு 75 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அரசாங்கம் குறைத்ததன் பயனை நுகர்வோருக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles