Wednesday, June 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்திய சீன பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 6400 சிகரெட்டுகளை அவர் கடத்திச் சென்றதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles