Saturday, September 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

கலிபோர்னியா – ஒரேன்ஞ் பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள் அணிக்கு சொந்தமான மதுபான விடுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles