Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேன் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயம்

வேன் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயம்

பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று தம்புள்ளை – குருநாகல் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது வேனில் 5 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles