Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ரணில்

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ரணில்

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (21) சிங்கப்பூருக்கு பயணமான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் (Ng Eng Hen) ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles