நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்புடைய காலநிலை நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.