கொழும்பிலுள்ள நிதியமைச்சின் கட்டடத்தில் தீப்பரவலொன்று பதிவாகியுள்ளது.
கட்டடத்தின் 2ஆம் மாடியில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயைக் கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.