Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபா பெறுமதியில் சற்று அதிகரிப்பு

இலங்கை ரூபா பெறுமதியில் சற்று அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய (16) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.314.45 ஆகவும் விற்பனை விலை ரூ. 327.82 ஆகவும் காணப்படுகிறது.

நேற்றைய (15) தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 314.72 ஆகவும் விற்பனை விலை ரூ.328.02 ஆகவும் காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles