Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு வைத்தியர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நிலை

வெளிநாட்டு வைத்தியர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நிலை

வைத்தியர் பற்றாக்குறை தொடருமாயின் வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசு விதித்துள்ள கடுமையான வரிக் கொள்கைகளும், நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும்தான் முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles