செய்திகள்உள்நாட்டுமீண்டும் தந்தையானார் நாமல்

மீண்டும் தந்தையானார் நாமல்

நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றுமொரு ஆண்குழந்தையை இன்று பெற்றெடுத்தார்.

இது தொடர்பில் நாமல் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles