Tuesday, June 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஒகஸ்ட் 17 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு ஒகஸ்ட் 28ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஒகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles