Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாமரவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

சாமரவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட சிலருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

நியாயமான காரணமின்றி வழங்கப்பட்ட தமது பணிநீக்க உத்தரவை இரத்துசெய்து உத்தரவிடக் கோரி அவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles