செய்திகள்உள்நாட்டுலியோ திரைப்படத்தின் புதிய அப்டேட்

லியோ திரைப்படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உட்பட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் அவரது கதாபாத்திரம் தொடர்பான காணொளியொன்று படக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles