Thursday, February 12, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை மீட்சியடைந்து வருவதில் மகிழ்ச்சி - ஜூலி சங்

இலங்கை மீட்சியடைந்து வருவதில் மகிழ்ச்சி – ஜூலி சங்

இலங்கை பொருளாதார மீட்சியடைந்து வருவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (14) ஆரம்பமான 2023 இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரையாடல் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான இந்திய-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரையாடல் மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இலங்கை கடற்படையினரால் நடாத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles