Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாமலின் 26 இலட்சம் ரூபா மின் கட்டண நிலுவையை செலுத்த தயார் - சனத் நிஷாந்த

நாமலின் 26 இலட்சம் ரூபா மின் கட்டண நிலுவையை செலுத்த தயார் – சனத் நிஷாந்த

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கான மின் கட்டணமாக சுமார் 26 இலட்சம் ருபா மின்சார சபைக்கு செலுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே அண்மையில் குற்றஞ்சாட்டினார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இது தொடர்பில் தமக்கு மின்சார கட்டண பற்றுச்சீட்டு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், திதெச ஊடகத்தின் பேஸ்புக் நாடாளுமன்றத்தின் நேற்றைய அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறித்த 26 இலட்சம் ரூபாவை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாமல் ராப்பபக்ஷ அல்லது மஹிந்த ராஜபக்ஷ கோரினால் இந்த தொகையை தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து செலுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles