Monday, July 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடமாடும் சேவை

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடமாடும் சேவை

குருணாகல் நகரை உள்ளடக்கிய வகையில் இரண்டு நாள் நடமாடும் மோட்டார் போக்குவரத்து சேவை இவ் வார இறுதியில் நடத்தப்படும்.

சனி (12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13) காலை 08.30 முதல் மாலை 05.30 வரை சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரியில் நடமாடும் மோட்டார் போக்குவரத்து சேவை நடத்தப்படும்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT), வடமேல் மாகாண DMT அலுவலகம் மற்றும் குருணாகல் மாவட்ட பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

பல சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும், பொது மக்கள் தமக்கான சேவையினை குறித்த தினங்களில் பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles