செய்திகள்உள்நாட்டுஇவ்வாண்டு 58 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு

இவ்வாண்டு 58 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு

இந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் இருந்து இதுவரை மொத்தம் 58 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான சம்பவங்களை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றவாளிகளை கையாள்வதற்கான சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles