Tuesday, November 19, 2024
27.4 C
Colombo
செய்திகள்உலகம்பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் திரிபு அமெரிக்காவிலும்

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் திரிபு அமெரிக்காவிலும்

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட ‘Eris – EG5’ ‘Covid 19’ வகை தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட ‘கொவிட் 19’ பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் ‘Eris-EG.5’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறைகள் கூறுகின்றன.

‘Eris – EG.5’ என்பது ‘கொவிட் 19 ‘ஓமிக்ரொன்’ வைரஸின் துணை வகையாகும்.

உலக சுகாதார அமைப்பும் ‘Eris – EG5’ துணை வகையை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

கடந்த வாரம், ‘Eris – EG5’ கிளையினங்கள் குறித்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் எச்சரித்தனர். அப்போதுதான் நாட்டில் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles