Saturday, July 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகென்டோஸ் சொக்லேட் சர்ச்சை - அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

கென்டோஸ் சொக்லேட் சர்ச்சை – அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

தமது நிறுவனத் தயாரிப்பு தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து தாம் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக “ கென்டோஸ்“ சொக்லேட்டின் தயாரிப்பு நிறுவனமான சிலோன் சொக்லேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

மஹியங்கனையில் கொள்வனவு செய்யப்பட்ட கென்டோஸ் சொக்லேட் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இருந்து அதே வகை தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுவதற்கு வழிவகுத்தது.

சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் தொடர்பான செய்திகள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து சிலோன் சொக்லேட் லிமிடெட் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles