Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கி வளாகத்தில் பதற்ற நிலை

மத்திய வங்கி வளாகத்தில் பதற்ற நிலை

குத்தகை வசதி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் வளாகத்துக்குள் சிலர் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குத்தகை செலுத்துவோர் சங்கங்களைச் சேர்ந்த குழுவொன்று இவ்வாறு நுழைய முற்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles