Sunday, June 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி சிக்கினார்

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி சிக்கினார்

அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவரை மத்துகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுதுவெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நெலுவா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடியதற்காக சந்தேகநபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles