Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும்

தனியார் துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும்

நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கு நிதிக் கொள்கைகளை கொண்டு செல்வது இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறையின் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்க வீதத்திற்கு ஏற்ப கொள்கை விகிதங்களை மேலும் தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது.

மேலும் பணவீக்கத்தை 4 முதல் 6 சதவீதம் வரை அடைவதே மத்திய வங்கியின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles