Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தானை துப்பாக்கிச்சூடு: பிரதான சந்தேக நபர் கைது

கந்தானை துப்பாக்கிச்சூடு: பிரதான சந்தேக நபர் கைது

கந்தானை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர்இ தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி கந்தானையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவிய பிரதான சந்தேக நபர் இவர் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles