Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயிர் சேத மதிப்பீட்டு பணியை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பயிர் சேத மதிப்பீட்டு பணியை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

வறட்சி காரணமாக நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணியை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதில் முதன்மை கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles