இலங்கைக்கு கோழி இறைச்சி வழங்க இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.