Thursday, April 16, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிருகோணமலையில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து

திருகோணமலையில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து

திருகோணமலை, சீனக்குடா விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

CT- 6 என்ற எண்ணைக் கொண்ட விமானமே இன்று காலை 11.27 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பயிற்சியாளரும், பயிற்சி பெறுபவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles