செய்திகள்உள்நாட்டுபல்கலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது

பல்கலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து செல்லும் வழியில் சந்தேக நபர் சில காலமாக கேரள கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து கேரள கஞ்சா பொட்டலங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மொரட்டுவை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles