Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்பிலிபிட்டிய இபோச பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

எம்பிலிபிட்டிய இபோச பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

எம்பிலிபிட்டிய இபோச டிப்போ மீதான தனியார் பேருந்துகளின் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய இபோச டிப்போவில் பணிபுரியும் சாரதிகள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதாகவும், பொலிஸார் அவர்களை கைது செய்யாமை போன்ற காரணங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles