Tuesday, June 30, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு130 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு

130 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு

அவசரகால கொள்வனவுகளின் கீழ் 130 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு மாதங்களில் அந்த மருந்துகளை விநியோகிக்க முடியாது என அரச மருந்து கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதை அடுத்து சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த வகை மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த மருந்துகள் வழங்குவதாக உறுதியளித்த திகதி மேலும் காலதாமதமானதால், அவசரகால கொள்வனவுகளின் கீழ் அவற்றை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles