Tuesday, June 30, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்கிரீஸில் இலகுரக விமான விபத்து: இருவர் பலி

கிரீஸில் இலகுரக விமான விபத்து: இருவர் பலி

கிரீஸில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரீஸில் காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்ட இலகுரக விமானம் ஏதென்ஸின் கிழக்கே உள்ள ஈவியா தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த விபத்தில் விமானத்தின் இரு விமானிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles