ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியா செல்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.